தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/உஞ்சவிருத்தி

உஞ்சவிருத்தி

உஞ்சவிருத்தி


ஆக 20, 2025

Follow on GoogleFavourite on Google

ஆக 20, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

புது தில்லி : துவாதசியை முன்னிட்டு, தசரத்புரி ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ராஜாராம் கோவிலில் காலை புனர்வசு திருமஞ்சனம், மற்றும் ராமபத்ரன் பாகவதரின் சீதாராம் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில், பக்தர்கள் ஸ்ரீ ராமருக்கு அரிசி பருப்பு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர்.


நித்ய பூஜைக்கு பிறகு, தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us