தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விஜயம்

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விஜயம்

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விஜயம்


நவ 11, 2025

Follow on GoogleFavourite on Google

நவ 11, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

வட இந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், புதுடில்லி துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திருக்கு, நவ-9 அன்று விஜயம் செய்து, அனுகிரஹ பாஷணம், சந்திரமௌலீஸ்வர பூஜை மற்றும் தெய்வ சன்னதிகளுக்கு விசேஷ பூஜைகள் செய்தார். இவரது வருகையால் ஸ்ரீ ராம் மந்திரின் வரலாற்றில் ஒரு இணையற்ற மற்றும் புனிதமான நிகழ்வாக குறிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் பக்திப்பெருக்குடன் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தது.


இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், மேலும் ஜகத்குரு மகாஸ்வாமி தனது ஆசிகளைப் பெற வந்த ஏராளமான பக்தர்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பக்தர்கள் எல்லா நன்மைகளும் பெறும் வகையில் கருணைகூர்ந்து தமது அருளாசிகளை பொழிந்தார்கள்!


- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us