தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/உலகம்/உலக நுகர்வோர் தினம்

உலக நுகர்வோர் தினம்

உலக நுகர்வோர் தினம்


ADDED : மார் 15, 2024 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 01:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகளை பெற்றிடவும், விழப்புணர்வு ஏற்படுத்தவும் 1983 முதல் மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 1962ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். 'நுகர்வோருக்கு நியாயமான, பொறுப்பான ஏ.ஐ.,' என்பது இந்தாண்டு மையக்கருத்து. நுகர்வோர் உரிமைகள்

என்பது வாங்கும் பொருளின் தரம், விலை, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்வது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us