sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம் வெடிப்பு

/

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம் வெடிப்பு

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம் வெடிப்பு

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம் வெடிப்பு

3


UPDATED : ஏப் 07, 2024 09:30 AM

ADDED : ஏப் 07, 2024 09:11 AM

Google News

UPDATED : ஏப் 07, 2024 09:30 AM ADDED : ஏப் 07, 2024 09:11 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசா: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ பதவி விலக போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேல் காசா போரினால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

7 மாதங்களாக நடந்து வரும் போரை இன்னும் முடிவுக்கு கொண்டு வராது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வேண்டும் தேர்தல் என்ற கோஷத்தை மக்கள் எழுப்பினர். பல இடங்களில் போராட்டக்கார்களுடன் , போலீசார் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பல இடங்களில் ஆர்பாட்டம் பேரணி நடந்து வருகிறது.

நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us