ADDED : மே 14, 2024 08:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடகொரிய நாட்டில் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையானது என்று சொல்லப்படும்; பல வினோத கட்டுப்பாடுகள் இருக்கும் அங்கு தற்போது வடகொரிய பெண்கள் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; சிவப்பு நிறம் கம்யூனிசத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும் அது முதலாளித்துவத்தின் அடையாளமாக இருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் உணர்கிறாராம்; அதனால்தான் இத்தடை உத்தரவு என கூறப்படுகிறது.

