தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ மோடியின் படத்திற்கு எதற்கு கட்டுப்பாடு?

மோடியின் படத்திற்கு எதற்கு கட்டுப்பாடு?

மோடியின் படத்திற்கு எதற்கு கட்டுப்பாடு?


ADDED : செப் 05, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி, தென்காசி மாவட்டம், கடையநல்லுார் நகராட்சி கூட்ட அரங்கில், தென்காசி மாநகராட்சியின் பா.ஜ., கவுன்சிலர்கள் ரேவதி, மகேஸ்வரி, சங்கரநாராயணன் ஆகியோர், பிரதமர் மோடியின் படத்தை மாட்டியுள்ளனர்.

ஆனால், தி.மு.க.,வினர் அடாவடியாக அகற்றியுள்ளனர். தி.மு.க., தலைவர்களின் படங்கள் எல்லாம் பாகுபாடின்றி அரசு அலுவலகங்களை அலங்கரிக்கையில், பிரதமரின் படத்திற்கு மட்டும் எதற்கு கட்டுப்பாடுகள்? அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், உலகின் மூத்த தலைவரை அவமதிக்க துணியும் அறிவாலயத்திற்கு, வரும் சட்டசபை தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us