தாமிரபரணியை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சிறப்பு விவாதம்
தாமிரபரணியை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சிறப்பு விவாதம்
ADDED : செப் 26, 2024 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
'தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால், அது கூவமாக மாறிவிடும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும்' என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ' கூவமாகும் தாமிரபரணி தடுப்பது யார் பொறுப்பு? காப்பாற்றுவது இனி மக்கள் கையில் தான் உள்ளதா? என்பது குறித்து விவாதம் நடந்தது.

