sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று இனிதாக... (02.05.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக... (02.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (02.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (02.05.2025) புதுடில்லி


ADDED : மே 02, 2025 01:28 AM

Google News

ADDED : மே 02, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது


அழகு கலை மற்றும் ஸ்பா கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

எச்.சி.எல் சார்பில் இசை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி, இடம்: கமானி ஆடிட்டேரியம், மந்தி ஹவுஸ், டில்லி.

பழைய புத்தகங்கள் மாற்றும் முகாம் மற்றும் புத்தகக் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: பசிபிக் மால், தாகூர் கார்டன், டில்லி.

சம்ரிதி கான்கிளேவ் 2025, வங்கி கடன் மேளா - காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.

ஜேயதேவ் உத்சவ் - இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

காபி வித் ஆர்ட், ஓவிய திறன் பயிற்சி முகாம் - காலை 11:00 மணி முதல், இடம்: ஆர்ட் லைப் காலரி, சி.37, செக்டார் 44, நொய்டா.






      Dinamalar
      Follow us