sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று இனிதாக ( 13.09.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக ( 13.09.2024) புதுடில்லி

இன்று இனிதாக ( 13.09.2024) புதுடில்லி

இன்று இனிதாக ( 13.09.2024) புதுடில்லி


ADDED : செப் 12, 2024 09:50 PM

Google News

ADDED : செப் 12, 2024 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

ஓனம் கொண்டாட்டம், நுழைவு கட்டணம் உண்டு. இடம்: ஹோட்டல் மேரியாட் பான்வே, டில்லி, நேரம்: பகல் 12:00 முதல் இரவு 8:30 மணி வரை.

அம்ருத் உதயன் ஜனாதிபதி மாளிகையில் மலர் கண்காட்சி, இடம்: ஜனாதிபதி மாளிகை, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

மீடியா எக்ஸ்போ, இடம்: பிரகதி மைதானம், டில்லி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.

ஆடை ஆபரணங்கள் மற்றும் உணவுக் கண்காட்சி, இடம்: ஆஹாகான் ஹால், மந்தி ஹவுஸ், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

நேச்சர் 2024, கைவினை மற்றும் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி, இடம். நேச்சர் பஜார், அனுரத் மார்க், அந்தேரியா மவுத், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

ஓவியம் மற்றும் கலைப் பொருட்களின் கண்காட்சி, இடம்: பியாரிலால் பவன், டில்லி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.

ஓவிய கண்காட்சி, இடம்: விசுவல் ஆர்ட்ஸ் கேலரி இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.

மனநலம் குறித்த விழிப்புணர்வு முகாம், இடம்: காசைரினா ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.

எலக்ட்ரானிக்ஸ் இந்தியா 2024 கண்காட்சி, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us