தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் மாற்றம்

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் மாற்றம்

 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் மாற்றம்


ADDED : பிப் 14, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: துாத்துக்குடி போலீஸ் எஸ்.பி., உட்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விபரம்:

பெயர் - பழைய இடம் - புதிய இடம்

என்.சிலம்பரசன் - எஸ்.பி., துாத்துக்குடி - ஏ.ஐ.ஜி., சட்டம் - ஒழுங்கு, சென்னை

சி.மதன் - துணை கமிஷனர், மேற்கு திருநெல்வேலி - எஸ்.பி., துாத்துக்குடி

எஸ்.விஜயகுமார் - துணை கமிஷனர், தலைமையகம், திருநெல்வேலி - துணை கமிஷனர், மேற்கு திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us