புதிய கட்சி துவங்கிய விஜய்க்கு ரஜினி சொன்ன வாழ்த்து இது!
புதிய கட்சி துவங்கிய விஜய்க்கு ரஜினி சொன்ன வாழ்த்து இது!
ADDED : பிப் 07, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை அறிவித்தார்.
இதற்கு, பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினி, படப்பிடிப்பில் பங்கேற்ப தற்காக, சென்னையில் இருந்து நேற்றுஹைதராபாத் சென்றார்.நடிகர் விஜய் கட்சி துவக்கியது குறித்தகேள்விக்கு, 'வாழ்த்துகள்' என்று மட்டும் ரஜினி கூறினார்.

