ADDED : மார் 21, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:தமிழகத்தில்,பல்வேறு அரசுதிட்டங்களின் கீழ், ஊரகப் பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
கடந்த 2001ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட வீடுகளை, சீரமைக்க முடியாமல் இருப்போருக்கு, முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், 25,000 புதிய வீடுகள் கட்டித்தர, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

