sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கைத்தறி ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு தர கோரிக்கை

/

கைத்தறி ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு தர கோரிக்கை

கைத்தறி ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு தர கோரிக்கை

கைத்தறி ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு தர கோரிக்கை


ADDED : மே 02, 2025 12:56 AM

Google News

ADDED : மே 02, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், வள்ளுவர் சிலை அருகே உள்ள, என்.ஜி.ஜி.ஓ., சங்க கட்டடத்தில், கோ - ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

மே, 20ல் நடக்க உள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில், கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பங்கேற்பது; கைத்தறி ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளித்தல்; மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கும் வரியில் இருந்து விலக்கு அளித்தல்; மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்தல்; 10 ஆண்டுகளாக பணியாற்றிய தற்காலிக ஊழியர், 200 பேர் வேலை இழந்ததால், முதல்வர் தலையிட்டு தீர்வு காணுதல் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளர் குமார், செயலர்கள் நாவரசன், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us