ADDED : பிப் 15, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நேற்று மதியம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோர் குறுக்கிட்டு, பதில் அளித்தனர்.
மொத்தம் ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் உரை நீடித்தது. இதில், 54 நிமிடங்கள் பழனிசாமி பேசினார். மீதி 41 நிமிடங்கள் அமைச்சர்கள் பேசினர்.

