ADDED : ஆக 14, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் மத்திய பல்கலையில், வேதியியல் பாடத்தில், எம்.எஸ்.சி., - பிஎச்.டி., பட்டம் பெற்று, 'நெட்' தேர்ச்சி பெற்றோர், கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு பாட வேளைக்கு, 1,500 ரூபாய் வீதம், அதிக பட்சமாக மாதத்துக்கு, 50,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்.

