பா.ஜ.,வில் 'டேக் - ஆப்' ஆகாத நயினார் நாகேந்திரன்
பா.ஜ.,வில் 'டேக் - ஆப்' ஆகாத நயினார் நாகேந்திரன்
ADDED : டிச 31, 2025 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'காமாலை கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்' என்பதைப் போல், பா.ஜ.,வில் நயினார் நாகேந்திரன் இன்னும் 'டேக் - ஆப்' ஆகாமல் இருக்கிறார். தமிழகத்தில் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்கிறோம்.
அதனால், நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பிரிவினைவாதம் எடுபடாது.
பா.ஜ.,விற்கு முழுதுமாக அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துவிட்டார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி.
- சேகர்பாபு, தமிழக அமைச்சர், தி.மு.க.,

