அண்ணாமலை வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும்:'கூகுள் பே' செயலி மென்பொறியாளர் நம்பிக்கை
அண்ணாமலை வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும்:'கூகுள் பே' செயலி மென்பொறியாளர் நம்பிக்கை
UPDATED : ஏப் 15, 2024 08:13 PM
ADDED : ஏப் 15, 2024 07:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:அண்ணாமலை வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும் என 'கூகுள் பே' செயலி உருவாக்கிய மென்பொறியாளர் சிவா சின்னசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியவர் சிவா சின்னசாமி.இவர் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலைக்காக கோவையில் பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் கூறியது, 'அண்ணாமலை என்ற திறமைசாலி இங்கு அவர் போட்டியிடுவது கோவை மக்களுக்கு அதிர்ஷ்டம்'. அவர் வெற்றி பெற்றால் கோவை சிங்கப்பூர் ஆகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் சிவா சின்னசாமி.

