ADDED : டிச 12, 2024 06:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: குரூப் 2 , 2 ஏ தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
லட்சக்கணக்கானோர் எழுதிய இத்தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த செப்., 14 ம் தேதி நடந்தது. தற்போது, இத்தேர்வின் முதல் நிலை முடிவுகளை வெளியிட்டு இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.

