தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு


UPDATED : ஜூலை 15, 2025 11:27 AM

ADDED : ஜூலை 15, 2025 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2025 11:27 AM ADDED : ஜூலை 15, 2025 11:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28ம் தேதி என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2 ஏ தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செப்டம்பர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பக் 12.30 மணி வரை நடைபெறும்.

மேலும் விபரங்களை அறிய கிளிக் செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us