ADDED : ஏப் 05, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடா நட்பு கேடாய் முடியும்!
அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.,கூட்டணி அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல, பா.ஜ., நிர்வாகி ஒருவர் விருதுநகரில் ஒட்டியுள்ள போஸ்டர்.

