ADDED : டிச 19, 2025 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களும், பழைய கட்சியினரும், 'எங்களுக்கு போட்டி தி.மு.க., தான்' என கூறுகின்றனர்; வேறு யாரையும் போட்டியாக சொல்வதில்லை. மக்களுக்கு தேவையானதை செய்து கொ டுக்கும் ஆட்சியாக தி.மு.க., உள்ளது. அதனால், தி.மு.க., தான் போட்டி என்று சொல்லி, தங்களது இருப்பை மக்களிடத்தில் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். புதிய கட்சியாக இருக்கட்டும், பழைய கட்சியாக இருக்கட்டும், ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் , எவ்வளவு ஓட்டு சதவீதம் வாங்குவர் என்று தெரிந்து விடும்.
- செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர், தி.மு.க.,

