தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி


ADDED : ஜன 26, 2025 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம் அமாவாசை வழிபாட்டிற்கு நாளை (ஜன.,27) முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.

இக்கோயில் நாளை (ஜன.,27) பிரதோஷ வழிபாடு ஜன.,29ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக நாளை முதல் ஜன.,30 வரை 4 நாட்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர்.

எதிர்பாராமல் கனமழை பெய்தால் மட்டுமே பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைக்கப்படுமென வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us