ADDED : மே 22, 2024 06:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தான் சிறையில் துன்புறுத்தப்படவில்லை என சவுக்கு சங்கர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

