sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பெ யரைக்கேட்டாலே…

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பெ யரைக்கேட்டாலே…

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பெ யரைக்கேட்டாலே…

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பெ யரைக்கேட்டாலே…


ADDED : டிச 21, 2025 12:19 AM

Google News

ADDED : டிச 21, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயரைக் கேட்டாலே...

நெப்போலியன் என்ற பெயரைக் கேட்டாலே வெற்றி தான் நினைவுக்கு வரும். அவரை

பற்றி தெரிந்து கொள்வோமா...

* தாய் நாட்டின் மீது பற்று கொண்டவர்.

* தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் கொண்டவர்.

* ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது வழக்கம்.

* சாதிக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்

* நினைவாற்றல் மிக்கவர்.

* மற்றவர் திறமையை ஊக்குவிப்பவர்.

* நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

* இரக்க குணம் கொண்டவர்

* சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்.

* சராசரி உயரம் இல்லாத போதும் அதற்காக வருந்தாதவர்.

* 'முடியாது என்பது முட்டாளின் அகராதி' என சொன்னவர்.

* விதவையை காதலித்து மணந்தவர்.






      Dinamalar
      Follow us