ADDED : ஏப் 30, 2024 08:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உதகையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 2 நாட்களாக 84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வந்த நிலையில், இன்று புதிய உச்சமாக 85 டிகிரி வெப்பம் பதிவு.ஈரோடு, கரூரில் வாட்டியெடுக்குது 'வெயில் 'பயங்கரம்.
டாப் 10 ஊர்கள்!
கரூர் பரமத்தி - 108.5
ஈரோடு - 108
திருப்பத்தூர் - 107
வேலூர் - 107
திருச்சி - 106
சேலம் - 105
மதுரை - 105
தர்மபுரி - 104
திருத்தணி - 104
நாமக்கல் - 104

