'முதல்வரின் முகவரி' 19.69 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
'முதல்வரின் முகவரி' 19.69 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
ADDED : பிப் 20, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வரின் முகவரி' திட்டத்தில், இதுவரை பெறப்பட்ட 20.21 லட்சம் மனுக்களில், 19.69 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
முப்பது நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் துவங்கப்பட்ட, 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ், 3.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
அடுத்தக்கட்டமாக, அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி கிடைக்க, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
திட்டங்களின் பலன்கள் தாமதம் இன்றி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய முன்னெடுப்பின் வாயிலாக, இதுவரை ஆறு மண்டலங்களில், 24 மாவட்டங்களுக்கான ஆய்வுகள் நடந்துள்ளன.

