தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ சில வரி

சில வரி

சில வரி


ADDED : அக் 16, 2025 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 09:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், உற்பத்தி துறையில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி முறைகளில் நிபுணத்துவம் பெற விரும்புவோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டி.,யில் நடக்கும் இப்பயிற்சியில், மெக்கானிக்கல், புரடக் ஷன், மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். ttps://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4637 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us