நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்நிதியில், கடந்த ஐந்தாண்டுகளில் பழுது பார்க்கப்படாத பள்ளிகளின் சாய்தளங்கள், படிக்கட்டுகள், கைப்பிடிகள், கான்கிரீட் கூரை, ஓடுகள், கட்டட விரிசல் போன்றவற்றை சீரமைத்தல், கதவு, ஜன்னல், கரும்பலகைக்கு வண்ணம் பூசுதல், மின்கம்பி களை பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

