ADDED : மார் 28, 2024 06:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:70வயதிலும் 20 வயது இளைஞர் போல் நடனமாடி வாக்கு சேகரித்தார் வேட்பாளர் தமிழ்மணி.
நாமக்கல் மாவட்டத்தில் வேட்பாளர் தமிழ்மணி வாக்கு சேகரிப்பின் போது திருவிழா தீர்த்த குடம் வந்தது. அப்போது இளைஞரைப்போல நடன மாடி வாக்கு சேகரித்தார் வேட்பாளர் தமிழ்மணி.

