தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்


ADDED : மார் 09, 2024 08:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தாம்பரம் - செங்கோட்டை உட்பட நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை தொடர்ந்து, நான்கு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்படுகிறது.

l கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயில், இன்று முதல் இரு மார்க்கத்திலும் திருப்பத்துாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்

l தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் இன்று முதல் இரு மார்க்கத்திலும், கல்லிடைக்குறிச்சியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்

l எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில், இன்று முதல் இரு மாக்கத்திலும், தென்மலையில் ஒரு நிமிடம் நின்று செல்லும்

l திருநெல்வேலி - குஜராத் மாநிலம் காந்திதாம் விரைவு ரயில் நாளை முதல் இரு மார்க்கத்திலும், ஆலப்புழாவில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us