ADDED : ஜூன் 27, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் இன்று காலை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும்.
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தியாகராஜன், ராஜா ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
மாலையில், காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். நாளை முதல்வர் பதிலுரை அளிப்பார்.

