ADDED : ஏப் 20, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:எந்த ஓட்டுச் சாவடி யிலும், மறு ஓட்டுப்பதிவு அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங் கோடு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
மொத்தம் 68,321 ஓட்டுச்சாவடிகளில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.
எனவே, எந்த ஓட்டுச்சாவடியிலும் மறு ஓட்டுப்பதிவுக்கு பரிந்துரை செய்யவில்லை என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துஉள்ளார்.

