ADDED : ஏப் 02, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெல்டா மாவட்டங்களில் இருக்கும் ஆறு லோக்சபா தொகுதிகளிலும், தென் மாவட்டங்களில் இருக்கும்10 லோக்சபா தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் இம்முறை தி.மு.க., போட்டியிடவில்லை. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ராமநாதபுரம் துவங்கி, கன்னியாகுமரி வரையிலான 10 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே இம்முறை தி.மு.க.,போட்டியிடுகிறது.
நெருக்கடி
அதேபோல, டெல்டா மாவட்டங்களில் திருச்சி துவங்கி கடலுார் வரையிலான ஆறு லோக்சபா தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் இம்முறை தி.மு.க., போட்டியிடுவது, தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இருக்கும் அக்கட்சியினரை மிகுந்த கவலைக்குள்ளாக்கிஇருக்கிறது......

