தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/சர்ச்சை பேச்சு: உடையார் கைது

சர்ச்சை பேச்சு: உடையார் கைது

சர்ச்சை பேச்சு: உடையார் கைது


UPDATED : ஜூன் 11, 2024 09:13 PM

ADDED : ஜூன் 11, 2024 08:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2024 09:13 PM ADDED : ஜூன் 11, 2024 08:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலவரம் செய்தால் தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியும் என்று பாஜக நிர்வாகியுடன், இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய உடையார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us