sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாம்பரம், ஈரோடு - தன்பாத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

தாம்பரம், ஈரோடு - தன்பாத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம், ஈரோடு - தன்பாத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம், ஈரோடு - தன்பாத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : ஏப் 23, 2024 11:27 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஈரோடு -- ஜார்கண்ட் மாநிலம் தன்பாத், தாம்பரம் - தன்பாத் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

★ ஈரோட்டில் இருந்து, வரும் 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28ம் தேதிகளில் மதியம் 1:30 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த 3வது நாளில், ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்துக்கு காலை 8:30 மணிக்கு செல்லும்

★ தன்பாத்தில் இருந்து, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24, ஜூலை 1ம் தேதிகளில் காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த 3வது நாளில் அதிகாலை 2:00 மணிக்கு ஈரோடு செல்லும்

★ தாம்பரத்தில் இருந்து, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் மாலை 6:15 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த 3வது நாளில், காலை 8:30 மணிக்கு தன்பாத் செல்லும்

★ தன்பாத்தில் இருந்து, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3ம் தேதிகளில் காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 10:45 மணிக்கு தாம்பரம் வரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

***






      Dinamalar
      Follow us