காங்., ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமல் மாணிக்கம் தாகூர் எம்.பி., பேட்டி
காங்., ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமல் மாணிக்கம் தாகூர் எம்.பி., பேட்டி
ADDED : ஜூன் 30, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்பு லோக்சபா கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் பேசும்போது, எவ்வாறு மைக் துண்டிக்கப் பட்டதோ அதேபோல், தற்போதைய லோக்சபா கூட்டத்தொடரிலும் மைக் துண்டிக்கப்படுகிறது. இந்த கலாசாரத்தை நிறுத்த வேண்டும்.
பூரண மதுவிலக்கு என்பது மாநிலத்தின் வருவாயை பொறுத்ததே. 1967க்கு முன் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பூரண மதுவிலக்கு இருந்தது. தற்போது காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில், பூரண மதுவிலக்கு செயல்படுத்தப்படுகிறது.
மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் எம்.பி.,

