ADDED : ஜூலை 29, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,: நண்பர் போல பேசி இரண்டரை பவுன் தங்க நகையை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி ராமையன்பட்டி ராம் நகரை சேர்ந்தவர் காளி விக்னேஷ் 30. தனியார் நிதி நிறுவன ஊழியர்.
இவரிடம் மொபைல் ஆப் மூலம் நட்பு ஏற்படுத்தி போனில் ஆசையாக பேசி தனியே வரவழைத்த மூவர், அவரை தாக்கி இரண்டரை பவுன் தங்கச் செயினை பறித்தனர். அவரது புகாரின் பேரில் தச்சநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

