ADDED : ஆக 25, 2024 09:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெளிநாடுகளில் இருந்து ரூ.10 லட்சம் கோடி முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஆர்.டி.ஐ., மூலம் தகவலை கேட்டுள்ளேன்; அது பொய் எனத் தெரிந்தால் முதல்வர் மீது வழக்கு போடுவேன் என அரியலூரில் நடந்த நா.த.க., கூட்டத்தில் சீமான் பேசினார்.

