ADDED : ஏப் 18, 2024 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஓட்டுச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து உள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின், http://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்தில், மாவட்டம், சட்டசபை, ஓட்டுச்சாவடி பெயரை பதிவு செய்தால், அப்போது எத்தனை பேரில் வரிசையில் ஓட்டளிக்க நிற்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

