தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ குறையுது துவரை, உளுந்து

குறையுது துவரை, உளுந்து

குறையுது துவரை, உளுந்து


ADDED : ஜூலை 28, 2024 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2024 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 15,500, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 500 குறைந்து ரூ. 13,500 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2750, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 6435, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 15 குறைந்து ரூ. 1465, சர்க்கரை 50 கிலோ ரூ. 2080, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோவிற்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 4550, பொரிகடலை 55 கிலோ ரூ. 5400, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 50 குறைந்து ரூ. 7400 என விற்கப்படுகிறது.

உளுந்து நாடு 100 கிலோ ரூ. 9100, உளுந்து லயன் 100 கிலோ ரூ. 9,700, தொலிபருப்பு 100 கிலோ ரூ. 10,200, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 10,400, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 5200, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 8500 என விற்பனை செய்யப்படுகிறது.

மல்லி லயன் 40 கிலோ ரூ. 3400 முதல் ரூ. 3550, மல்லி நாடு 40 கிலோ ரூ. 3000 முதல் ரூ. 3500, முண்டு வத்தல் 100 கிலோ ரூ. ரூ. 11,000 முதல் ரூ. 15,000, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 14,000 முதல் ரூ. 16,000 கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 4800, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1800 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us