ஏற்காடு மலையில் பஸ் கவிழ்ந்து விபத்து:பலி 6 ஆக உயர்வு
ஏற்காடு மலையில் பஸ் கவிழ்ந்து விபத்து:பலி 6 ஆக உயர்வு
UPDATED : ஏப் 30, 2024 08:28 PM
ADDED : ஏப் 30, 2024 07:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஏற்காடு மலையில் தனியார் பஸ் கவிழந்தது. இச்சம்பவத்தில் சிறுவன் உட்பட 6 பேர் பலியாகினர்.
சேலம் ஏற்காடு மலையில் 11-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் சிறுவன் உட்பட6 பேர் பலியாகினர். விபத்தில் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

