உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 10, 2024 02:41 AM
அ நிறம் | அளவு
சென்னை:தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்டில் நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஜூலை, 18 முதல், 24ம் தேதிக்குள் அரசு தேர்வு மையங்களின் சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்.
சேவை மையங்களின் முகவரிகள், தேர்வுக்கான விதிகள், தகுதி உள்ளிட்ட விபரங்கள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், இடம் பெற்றுள்ளன.
