ஜி.எஸ்.டி., பற்றி புகார்; மன்னிப்பு கேட்டார் சீனிவாசன்!
ஜி.எஸ்.டி., பற்றி புகார்; மன்னிப்பு கேட்டார் சீனிவாசன்!
ADDED : செப் 12, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் நேற்று நடந்த கூட்டத்தில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பங்கேற்றார்.இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி வரி என்று நிதி அமைச்சர் நிர்மலாவிடம் புகார் தெரிவித்தார்
பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை; அதை கிரீமுடன் சேர்த்து சாப்பிடும் போது ஜிஎஸ்டி போடுவதாகவும், கூறினார்.அவர் கிண்டல் தொனியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது
இந்நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சீனிவாசன், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். தான் எந்த கட்சியையும் சேராதவன் என்று தன் நிலை விளக்கமும் அளித்தார்.

