/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது இருவர் கைது
/
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது இருவர் கைது
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது இருவர் கைது
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவர் கைது இருவர் கைது
ADDED : மார் 14, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் 24 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மார்ச் 2 மதியம் 1:00 மணிக்கு அதே பகுதி மாரிமுத்து 24, வீட்டின் மாடி அறையில் பாலியல் துன்புறுத்தப்பட்ட நிலையில் கிடந்ததை அப்பெண்ணின் தாயார் பார்த்தார்.
அதிர்ச்சி அடைந்த தாய் சத்தம் போட்ட போது, மாரிமுத்துவும், அவர் உடன் இருந்த காளிராஜ் 23, ஆகியோர் இதை வெளியில் கூறினால் இருவரையும் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
வச்சக்காரப்பட்டி போலீசார் நேற்று மாரிமுத்து, காளிராஜ் இருவரையும் கைது செய்தனர்.