தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அடிப்படை வசதி கோரி போராட்டம்

அடிப்படை வசதி கோரி போராட்டம்

அடிப்படை வசதி கோரி போராட்டம்


ADDED : ஜூலை 15, 2025 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் திருவண்ணாமலை ஊராட்சி என். சண்முகசுந்தரபுரத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அங்கு குடிநீர், வாறுகால் உட்பட பல்வேறு வசதிகளை முறையாக செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைகளை விரைவில் சரிசெய்து தருவதாக அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us