தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மினி வேன் கடத்தல்

மினி வேன் கடத்தல்

மினி வேன் கடத்தல்


ADDED : ஏப் 25, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி வக்கணாங்குண்டை சேர்ந்த பிரேம்குமார். இவருக்கு சொந்தமான மினி வேனை நேற்று முன்தினம் இரவு வீட்டு அருகே நிறுத்தி இருந்தார்.

காலையில் பார்த்தபோது மினி வேனை காணவில்லை. காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us