தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உழவாரப்பணி

உழவாரப்பணி

உழவாரப்பணி


ADDED : ஜூன் 27, 2025 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி சூரனூரில்பழமை வாய்ந்த ஆனந்தவள்ளி கைலாசநாதர் கோயில் வளாகத்தில் களை செடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது.

சாயல்குடி சிவனடியார்கள் உழவாரப்பணி குழு சார்பாக, குருக்கள் ரவிச்சந்திரன் தலைமையில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிவனடியார்கள் பங்கேற்று உழவாரப் பணி செய்தனர்.

அர்ச்சகர் தெய்வசிகாமணி, ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us