தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி

கட்டட தொழிலாளி பலி


ADDED : ஏப் 05, 2025 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி பால்தேவ் 22. ஆனைக்குட்டம் தனியார் மெட்ரிக் பள்ளியில் கட்டட வேலைக்காக அமைக்கப்பட்ட சாரத்தை நேற்று மாலை 4:00 மணிக்கு அகற்றும் போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us