ADDED : அக் 04, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்ட விரோத மது விற்பனை செய்த 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து 1737 மது பாட்டில்கள், ரூ. 14, 950 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

