ADDED : பிப் 24, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் ஏ.என்.டி., அறக்கட்டளை, இன்னாசியார் சர்ச்சின் பாத்திமா அன்னை நற்பணி இயக்கம் இணைந்து பட்டதாரி இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வுகளுக்கான மாதிரி நேர்முகத்தேர்வு, பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் பயிற்சி வழங்கினார்.

